Kovilpapakudi, Near Koodal Nagar, Madurai - 18, Tamil Nadu
நமது மகரிஷி வித்யா மந்திர் பள்ளியின் கேன்டீனில் காலை மற்றும் நண்பகலுக்கு சுகாதாரமான மற்றும் சத்தான சைவ உணவு வகைகள், மாலைவேளையில் சிறுதானிய வகைகள் கைதேர்ந்த சமையல் வல்லுனர்களால் தயாரித்து வழங்கப்படுகிறது.>